Sale!
, , ,

சிம்மாசன சீக்ரெட் : வெ.இறையன்பு

Original price was: ₹120.00.Current price is: ₹119.00.

சிம்மாசன சீக்ரெட் : வெ. இறையன்பு
No. of Pages : 94
ISBN : 9788123425917
Publisher : New Century Book House

Out of stock

Email when stock available

Simmasana Secret – V. Iraianbu

சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்செயல்களில் ஈடுபட்டு உழைப்பவர்களின் காலடிகளில் சிம்மாசனங்கள் வந்து சரணடையும். வரலாறு இதையே நமக்குப் போதிக்கிறது.

சிம்மாசனங்களை அடைவதைக் காட்டிலும் அவற்றைத் தக்க வைப்பதே சிரமம். அடைவதற்கும், தக்க வைத்துக் கொள்ளுவதற்கும் வரலாறு வழங்கும் பாடங்களை வசியம் நிறைந்த மொழியில், தனக்கே உரிய நடையில் நம் உள்ளத்துள் நிறைக்கிறார் வெ.இறையன்பு.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிம்மாசன சீக்ரெட் : வெ.இறையன்பு”

Your email address will not be published. Required fields are marked *