Enpathu Natkalil Ulagam Suttriya Payanam : Jules Verne
Translator : Tharumi
Around the World in Eighty Days on Tamil Translation : Jules verne
எண்பது நாட்களில் உலகம் சுற்றிய பயணம்
லண்டனில் தனியொருவராக வாழும் பிலியாஸ் ஃபாக் எனும் பணக்காரர் எண்பது நாட்களில் உலக நாடுகளைச் சுற்றி வரவேண்டும் எனும் பந்தயச் சவாலை ஏற்று ரயில். கப்பல் மற்றும் படகுகளில் மட்டுமல்லாது யானை. குதிரைகளிலும் பயணம் செய்கிறார்.
மறுமலர்ச்சி கிளப்பில் சீட்டாடிக்கொண்டிருக்கையில் நண்பர்களிடம் இருபதாயிரம் பவுண்டுகள் பந்தயம் என்று சொல்லிவிட்டு பாஸ்பார்த்தோ எனும் தனது உதவியாளருடன் உலகத்தைச் சுற்றிவர லண்டனிலிருந்து புறப்படுகிறார் செல்வந்தர் ஃபாக். எண்பது நாட்களுக்குள்ளாக லண்டனிலிருந்து புறப்பட்டு எகிப்து, இந்தியா, ஹாங்காங், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சுற்றிவிட்டு லண்டன் திரும்புவது வரையிலான பரபரப்பான சாகசங்களைக் கொண்டதே இந்நாவல்.
Reviews
There are no reviews yet.