Heidi : Johanna Spyri
Translator : A. Vanathi
ஹைடி / heidi tamil book
சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் தனது தந்தைவழி உறவினரின் பராமரிப்பில் வாழும் ஐந்து வயது சிறுமியின் வாழ்வில் நடைபெறுவதாக எழுதப்பட்ட நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அலாதியான அனுபவங்களைத் தரவல்லவை. குழந்தைகளுக்காக மட்டுமின்றி குழந்தைகளை நேசிப்பவர்களுக்காகவும் இயற்கையை விரும்பும் அனைவருக்காகவுமானது இப்படைப்பு.
சுவிஸ் குழந்தையொன்றின் சிறுவயது வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாக்கும் மலைகள். புல்வெளிகள். பூக்கள். பூனைகள். ஆட்டுக்குட்டிகள், அன்பே உருவான தாத்தா,பாட்டி,தோழி,நண்பன் என நிறைந்த நிஜமான அழகம்சங்கள் நாவல் முழுதும் உலா வருகின்றன
Reviews
There are no reviews yet.