I.A.S. Vetri Padikkattugal by V. Iraianbu
ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள்
இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். ஆவது எத்தனை எளிது என்பதை எடுத்துரைக்கும் நூல். கல்வித்திறனுடன் தேடலும், முயற்சியும், கடினமான உழைப்பும், செயல்படுதிறனும் ஒருங்கே அமையப் பெறுவதற்கு இந்நூல் பல வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. இதனை புரிந்துகொண்டு செயல்படும் அனைவரும் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாதனை நிகழ்த்துவர் என்பது உறுதி.
பொதுஅறிவுப் புலமையில் மட்டுமின்றி, மொழித்திறனிலும், தகவல் தொடர்பியலிலும் வல்லமை மிக்கவரான நூலாசிரியரின் வழிகாட்டுதல்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் மட்டுமின்றி வாழ்விலும் சமூகத்திலும் முன்னேறிச் செல்லவும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை
Reviews
There are no reviews yet.