Manidha Jinom (Manitha Enathin Marainool) by Prof. K Mani
மனித ஜினோம்
வைரஸ் முதல் மனிதன் வரை ஒவ்வொரு உயிரினத்திற்கும் உரித்தான உடலை உருவாக்கும் செய்முறைத் தகவலான ஜினோம் என்பதைப் பற்றிய விரிவான ஆய்வுப் பார்வையே இந்நூல்.
உயிர்த்தோற்றம், மனித இனத்தோற்றம், வரலாறு, நாகரிகம், நடத்தை, மொழி, அறிவு, நோய், உடலியக்கம், மனம், சிந்தனை, நான் எனும் அகம்பாவம் முதலான அறிவியல் மனித ஜினோமில் ஜீன் தகவலாகக் காணப்படுகின்றன. ஜினோமைப் படித்தால் உயிர்க்கூட்டம் அனைத்தையும் படித்ததாகக் கருதலாம்.
Arun –
The Great Book to know all about Human Evaluation in Tamil
Boopathiraja –
Excellent book, Nice to read