Mannukkul Aranmanaiyum Marana Rayil Paathaiyum
மண்ணுக்குள் அரண்மனையும் மரண ரயில் பாதையும்
மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும், புதிய தேசங்கள், கண்டங்கள் கண்டறியப் பட்டதற்கும் வழிகோலியது பயணம். அத்தகைய பயணக் கதைகளின் தொகுப்பாக, ‘மண்ணுக்குள் அரண்மனையும் மரண ரயில் பாதையும்’ புத்தகத்தை தமிழ் திசை பதிப்பகம் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்நூலின் ஆசிரியர் சூ.ம.ஜெயசீலன் தன்னந்தனியாக பயணம் செய்வதில் பேரார்வம் கொண்டவர். பயணங்களுக்கு இணையான ஈடுபாட்டை எழுத்திலும் கொண்டவர். கவிதைத் தொகுப்பு, கட்டுரை தொகுப்பு, மொழிபெயர்ப்பு கதைகள் என இதுவரை 25 நூல்களைத் தந்திருக்கும் இவரது பயணக் கட்டுரை தொகுப்பு நூல் இது.
Reviews
There are no reviews yet.