சபாஷ் சாணக்கியா பாகம்-II – Sabash Sanakkiya part 2
சாணக்கியரின் தந்திரம் அரசியலுக்கு மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பாற்பட்டு நமது அன்றாட வாழ்விலும் பொருந்தும் என்பது இந்நூல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. `சபாஷ் சாணக்கியா’ இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள 51 அத்தியாயங்களும் பொருள் பொதிந்தவை.
Reviews
There are no reviews yet.