The Adventures of Huckleberry Finn on Tamil : Mark Twain
Hucleberry Finnin Sagasangal : Mark Twin
Translator : Kumaresan Muruganandam
ஹக்கல்பரி ஃபின்னின் சாகசங்கள் – மார்க் ட்வைன்
ஹக்கல்பரி ஃபின் என்பது மார்க் ட்வைன் உருவாக்கிய கற்பனைப் பாத்திரமாகும். அவரது படைப்புகளில் இப்பெயர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. டாம் சாயரின் சாகசங்கள் எனும் நாவலில் இடம் பெற்ற ஹக்கல்பெரி ஃபின் எனும் பெயரிலேயே இக்கதையும் அமைந்துள்ளது.
இப்புத்தகம் அமெரிக்க நாடுகளில் குழந்தைமை குறித்த சிறப்பான சித்தரிப்புகளுக்காக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்நாவல் ஆழமாக வேரூன்றிக் கிடக்கும் வறட்டுத்தனமான மனப்பான்மைகள், குறிப்பாக இனவாதம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் மீது கேலியாய்ப் பேசும்படி அமைக்கப்பட்டுள்ளது. ஹக் மற்றும் ஜிம் எனும் சிறுவர்கள் வேட்டையாடுதல், பயணம், படகுச்சவாரி, கொள்ளையர்களிடமிருந்து தப்பித்தல் என்று தொடர்ந்து நிகழ்த்தும் சாகசச் செயல்கள் ஒவ்வொன்றும் வாசகர்களை மகிழ்ச்சிப் படுத்துபவையாகும்.
Reviews
There are no reviews yet.