Monte Cristo on Tamil by Alexandre Dumas
Translator : S. Vincent
மான்டி கிரிஸ்டோ
பிரான்ஸ், இத்தாலி மற்றும் மத்தியதரைக் கடலில் உள்ள தீவுகளில் நடைபெறுவதாக நாவல் புனையப்பட்டுள்ளது. வரலாற்று அடிப்படையில் எழுதப்பட்ட நாவலாக அமையப் பெற்றாலும் நம்பிக்கை.
நீதி, பழிவாங்கல். கருணை. மன்னிப்பு போன்றவற்றை வலியுறுத்துவதோடு பல்வேறு சாகசங்களையும் உள்ளடக்கியதாகும்.
மான்டிகிரிஸ்டோ என்பது இத்தாலியில் அமைந்துள்ள ஒரு தீவாகும். குற்றம் செய்யாத நிலையில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட டேன்டிஸ் என்பவன் சிறையிலிருந்து தப்பி மான்டி கிரிஸ்டோ தீவிலிருந்து ஒரு புதையலைத் தேடிக் கண்டுபிடித்து பெரும் செல்வந்தனாகிவிடுகிறான். அத்தீவை விலைக்கு வாங்கி தன்னை மான்டிகிரிஸ்டோவின் பிரபு என அழைத்துக்கொள்ள அரசிடம் அனுமதியும் பெற்றுவிடுகிறான். அதன்பின்னர் தன்னைப் பலவிதங்களில் இழிவுப்படுத்தியவர்களைப் பழி வாங்குகிறான்.
Reviews
There are no reviews yet.