Sale!
, ,

The War of The Worlds on Tamil H.G. Wells

Original price was: ₹110.00.Current price is: ₹95.00.

உலகங்களின் யுத்தம் : ஹெச். ஜி. வெல்ஸ்
தமிழில் : குமரேசன் முருகானந்தம் 
சிறார்களுக்கான வேர்ல்ட் கிளாசிக் நூல் வரிசை
No. of Pages : 160
ISBN : 9788193477359
Publisher : Nestling Books Publishing

Availability: 2 in stock

The War of The Worlds on Tamil H.G. Wells
Translator : Kumaresan Muruganantham
Ulagangalin Yuddham

உலகங்களின் யுத்தம்

செவ்வாய் கிரகத்திலிருந்து வெளியேறிய மனிதர்கள் பூமியில் மனித இனத்திற்கு எதிரான போரை நிகழ்த்தி இங்குள்ள மனிதர்களையும் பிற எல்லாற்றையும் அழித்துவிடுவதான சுவையான புனைவுக் கதையே இந்நாவல்.
கண்ணுக்குத் தெரியாத செவ்வாய் கிரகத்து மனிதர்கள் பூமிக்கு வருவதாகவும் அவர்களால் ஏவப்பட்ட ராட்சச சிலந்தி போன்ற உலோக எந்திரங்கள் இங்கிலாந்து நகரங்களின் மீதான தாக்குதல் தொடுப்பதாகவுமான சிலிர்ப்பும் திகிலுமான கதை இது, நகரக் கட்டிடங்களின் மீது நடத்தப்படும் மிரட்சிகரமான மோதல்களில் மனிதர்கள் அல்லலுறுவதும் மரணிப்பதுமாக அலைவுறும் நாவலின் ஒவ்வொரு பக்கமும் வாசகருக்கு இனம் புரியாத உணர்நிலையைத் தருபவை.

Reviews

There are no reviews yet.

Be the first to review “The War of The Worlds on Tamil H.G. Wells”

Your email address will not be published. Required fields are marked *