War and Peace on Tamil Leo Tolstoy
Translator : Sidharthan Sundaram
போரும் அமைதியும் : லியோ டால்ஸ்டாய்
இந்நாவல் வரலாற்றின் மீதான ‘டால்ஸ்டாயின் கோட்பாட்டுப் புரிதலை ஆராயும் வண்ணமே எழுதப்பட்டதாகும், 1865இல் இதன் முதல் பாகமும் 1869இல் இரண்டாவது பாகமும் வெளிவந்தன.
500க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களைக் கொண்ட இந்நாவலில் பெரும்பாலானவை வரலாற்றைச் சேர்ந்தவையாகவும் மற்ற சில பாத்திரங்கள் புனைவாகவும் உருவாக்கப்பட்டவை.
‘டால்ஸ்டாயைப் போன்று பரந்துபட்ட விதத்தில் ஏராளமான பாத்திரங்களைக் கொண்டு மகா பெரிய சரித்திர காலத்தை நாவலாக எவரும் இதுவரை எழுதியதுமில்லை. இனி எழுதப்போவதும் இல்லை’ என்று அக்காலத்திய மற்றொரு நாவலாசிரியரான சாமர்செட் மாம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviews
There are no reviews yet.