ANBASIRIYAR BY S. RAMANIPRABHA DEVI
இந்து தமிழ்’ இணையதளத்தில் இந்தத் தொடர் வெளியானபோது, தனித்துவத்தோடு செயல்பட்டு மாணவர்களுக்கு ஊக்கமும், பள்ளிகளுக்குப் பெருமையும் சேர்த்த ஆசிரியர்களுக்கு மேலும் ஊக்கம் தருவதாக அமைந்தது. அன்பும், அறமும் ஆசிரியர் மட்டுமல்ல.. அனைவரும் உணர்ந்து பின்பற்ற வேண்டிய காலடிச் சுவடுகள் என அழுத்தந்திருத்தமாகப் பேசுகிறது இந்நூல். இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் எவருக்கும் உலகே திரண்டு வந்து உதவும் என்பதையும் உறுதி செய்கிறது இந்த நூல்.
Reviews
There are no reviews yet.