Grekka Nadodik Kathaigal : C.S. Subramaniyam
கிரேக்க நாடோடிக் கதைகள் :
அனைவரும் ரசித்துப் படிக்கக்கூடிய கற்பனை வளம் மிக்க நாடோடிக் கதைகளின் தொகுப்பு. பேராசையால் விளையும் அழிவு, நல்ல எண்ணங்களால் கிடைக்கும் முன்னேற்றம், புத்திக்கூர்மையால் அமையும் வாழ்க்கை என நல்ல அடிப்படை நெறிமுறைகளையும், வாழ்வியல் அறங்களையும் எளிய முறையில் எடுத்துக் கூறுவதில் சிறப்புற்று விளங்குகிறது இந்நூல்.







Reviews
There are no reviews yet.