பிரபல உடல்நல எழுத்தாளரான போப்பு உடலைச் சீர்படுத்தும் வழிகளை இந்த நூலில் முன்வைத்திருக்கிறார். நம் மரபில் உள்ள நல்லனவற்றை திரும்ப நமக்கு ஞாபகமூட்டியிருக்கிறார். நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியனவற்றின் செயல்பாடுகள், அவற்றை புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இந்தப் புத்தகம் விரிவாக விளக்கிச் சொல்கிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல, ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.
Sale!
Health, Tamil General, Tamil Stories, Tamil Thisai Publications, The Hindu
காயமே இது மெய்யடா – போப்பு
₹180.00 Original price was: ₹180.00.₹175.00Current price is: ₹175.00.
காயமே இது மெய்யடா – போப்பு
No. of Pages : 160
ISBN : 9788194448907
Publisher : தமிழ் திசை
Out of stock
Email when stock available
Categories: Health, Tamil General, Tamil Stories, Tamil Thisai Publications, The Hindu
Tags: Kaayamey Idhu Meiyada, tamil, காயமே இது மெய்யடா, போப்பு
Related products
-
ஆத்தங்கரை ஓரம் : வெ . இறையன்பு
₹180.00Original price was: ₹180.00.₹169.00Current price is: ₹169.00.Add to cartRated 0 out of 5 -
பார்த்திபன் கனவு : கல்கி
₹140.00Original price was: ₹140.00.₹139.00Current price is: ₹139.00.Add to cartRated 0 out of 5 -
Sale!
Out of stock
Sudarshan’s Thirumana porutham, Pirantha Thediyum palangalum
₹70.00Original price was: ₹70.00.₹59.00Current price is: ₹59.00.Read moreRated 0 out of 5 -
சிம்மாசன சீக்ரெட் : வெ.இறையன்பு
₹120.00Original price was: ₹120.00.₹119.00Current price is: ₹119.00.Add to cartRated 0 out of 5 -
படிப்பது சுகமே! : வெ. இறையன்பு
₹100.00Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.Add to cartRated 0 out of 5
Reviews
There are no reviews yet.