Thozhil Munnodigal-தொழில் முன்னோடிகள்
முப்பது நாட்களில் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்` என்று சொல்லி எவரையும், எந்த தொழிலிலாவது சட்டென்று தள்ளிவிட முடியாது. அது ஒரு நெருப்பு… மெல்ல பொறி கிளம்பி கங்காகப் பழுத்து சட சடத்து பற்றி எரிய வேண்டும். அந்த பொறியை உருவாக்குவது யார்? எது? எந்த கணம்? யாராலும் இதைக் கணித்து விட முடியாது. அது ஒரு எழுச்சி. அது உங்களுக்குள்தான் உருவாக வேண்டும்.
Reviews
There are no reviews yet.